நட்பு

மரமும் கடல் நீரும்
மழைக்கு ஆதாரம்
நண்பனுக்கு ஆதாரம்
நல்ல நண்பன் நட்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Jun-17, 1:55 pm)
Tanglish : natpu
பார்வை : 651

மேலே