அழுதழுது

விலைக்கு அழுது வாங்கி,
வீட்டில் வந்தும் அழுகிறான்-
வெங்காயம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Jun-17, 7:15 pm)
Tanglish : azuthazhuthu
பார்வை : 125

மேலே