புலர்கின்றது எனது விடியல்

உன் மதிமுக தண்ணொளியில்
நெற்றியில் எனக்காக
நீ இட்ட செந்நிறத்திலகத்தை
கதிரவனாய் கருதியே
புலர்கின்றது எனது விடியல்...

எழுதியவர் : தமிழ் தாசன் (28-Jun-17, 9:47 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 1802

மேலே