புகழ்ச்சிப் பூம்புன்னகையில் நீ வருங்கால்

மகிழ்ச்சி யினில்மலர் கள்விரியும் தோட்டம்
புகழ்ச்சிப்பூம் புன்னகை யில்நீ வருங்கால்
இகழ்ச்சியில் நாணும் மலர் !

ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா.

---- கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jun-17, 9:56 am)
பார்வை : 89

மேலே