ஆற்று மணல்- குறுங் கவிதை

வானில் முகில் இல்லை
மண்ணிற்கு மழை இல்லை
ஆற்றில் நீர் இல்லை
ஆயின் அதில் மணலுண்டு
அள்ளி அள்ளி வெட்டி எடுக்க
மிக்க தனம் ஈட்டிட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Jun-17, 8:35 am)
பார்வை : 119

மேலே