உன் பார்வையில் இதயம் தொலைத்தேன்

என்னை ஒரு முறை பார்த்துவிட்டுத்தான்
கல்லூரி பேருந்தில் ஏறி அமர்ந்துகொள்வாய் !

நீ மாலை வரும் வரும் வரை என்னை
நான் பத்திரமாய் பார்த்துக்கொள்ளவேண்டும் !

மீண்டும் என் "இதயத்தை" என்னிடமே
பொருத்துவதற்கு ஏதுவாய் !

எழுதியவர் : முபா (30-Jun-17, 11:40 am)
பார்வை : 354

புதிய படைப்புகள்

மேலே