ஆபத்து

ஆற்றில் அதிக வெள்ளம்,
ஆபத்தில்லை-
குழந்தை வரைந்தது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Jul-17, 7:11 am)
Tanglish : aabathu
பார்வை : 97

மேலே