கொள்ளளவு எள்ளவு

உழுவோர்க்கு உண்ண கொடுக்கும் கடவுள் இங்கே அழுவோர்க்கு என்ன கொடுத்தான் அவனை

தொழுவோர்க்கு உயர்வு கொடுத்து விட்டான் வீணே
அழுவோர்க்கு உயர்வை
தடுத்து விட்டான் நல்ல

மனதுடையவர்க்கு நடப்பது
யாவும் நல்லபடியே நடக்கும்
நம்பிக்கை இருந்தால் எதிர்பாராது கிடைக்கும்

உள்ளொன்று வைத்தல்
புறமொன்று பேசல் ஆகா
தன்விணை தன்னை கொல்லும் கொள்ளளவு
எள்ளவு ஆகிடும்பொது

எழுதியவர் : Abraham Vailankanni (1-Jul-17, 11:01 pm)
பார்வை : 98

மேலே