இறை வாழ்த்து - குறள் வெண்செந்துறை

சான்று பாடல் -- இறை வாழ்த்து

இறையை வணங்கும் இயல்பினில் என்றும்
மறையினை நாடும் மனத்தினர் ஆவரே !

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-Jul-17, 11:13 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 102

மேலே