கதை

தமிழும், சிவாவும் பல வருடங்கள் காதலித்து வந்தனர். சிவாவுக்கு ஒரு நண்பன். தமிழுக்கு ஒரு அண்ணன். அவன் பெயர் பிரபுதேவா.
நண்பன் : டேய் மச்சி உன் ஆளு பாவம்டா அவளுடைய புருஷன் இறந்துட்டான்டா!! சிவா: ஏய் என்னடா சொல்கிறாய்?? நண்பன்: ஆமாம் டா அவளை அவங்க வீட்டிற்கு அழைத்து வந்திட்டாங்கடா
சிவா: ஐய்யோ (அழுகிறான்) ஏன்டா அவளுக்கு மட்டுமே இப்படி நடக்கணும் அவள் என்னை காதலித்தது ஒரு குற்றமாடா.
நண்பன் : என்ன பண்ணுறத நடந்தது நடந்திச்சி உன்னை love பண்ணுறாள் என்று தெரிந்து அவளின் அண்ணன் அவளை சித்திவதை செய்து அவனின் நண்பனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தான்,,,
சிவா: டேய் மச்சி வாடா அவளை பார்க்கணம் போல இருக்குடா இருவரும் அவளின் வீட்டிற்கு சென்றனர்.ஆனால் இருவரும் பதற்றத்துடனே சென்றார்கள்!! நண்பன்: தமிழ் உன்னை பார்க்க சிவா வந்திருக்கான் வெளியே நிற்க்கின்றான்,, தமிழ்: ஐயோ என்று அலறி அழுதுகிட்டு வேண்டாம் அவனை நான் பார்க்க விரும்பவில்லை என்னை இந்த நிலமையில் பார்த்தால் செத்திருவான்,,, நண்பன்: அவன் உன்னை பார்க்காமல் இருந்தால்தான் செத்திருவான் பேல் இருக்கு உடனே அவனை பார்க்க ஓடி வந்து அவனை பார்த்ததுமே கண்ணீர் விட்ட அழுதாள்.பாவம் இவளை பார்த்ததுமே அவனின் கண்ணில் இருந்து கண்ணீர் நீரம்பி வழிந்தது!!!
தமிழ்: ஏன்டா இங்கே வந்தாய் உன்னை பார்த்தால் ஏதாவது பண்ணீடுவாங்க போயிருடா ?
சிவா: (அழுகிறா) எப்படிடீ போக சொல்கிறாய் உன்னை நான் காதலிக்கும் போது இந்த நிலமையில் தான் பார்த்தேனா விட்டுவிட்டு போக ராணி மாதிரி தானடீ இருந்தாய் என்று சொல்லிவிட்டுஅருகில் இருந்த அவனின் வண்டியில் இருந்த கண்ணாடியை கையால் கோபத்துடன் உடைத்தான் இரத்தம் சொட்டடியது!!! தமிழ்: ஏன்டா இப்படி என்னை நீ நோகடிக்காதேடா ஏற்க்கனவே செத்துவிட்டேன் நீ கிடைக்கவில்லை என்றதும் கிடைத்த வாழ்க்கையும் போயிடிச்சு இனிமேல் வாழ்க்கையும் இல்லை
சிவா: ஏன்டீ அப்படி சொல்கின்றாய்?? பிரபுதேவா:  ஏய் நீ எப்படீடா இங்கே வந்தாய் என்று அவனை அடிப்பதற்க ஓடிவந்தான்,,, அதற்க்கள் அவனின் நண்பன் அவனை தடுத்து அவனை பிடித்து கன்னத்தில் அறைந்தான்!!
நண்பன்: ஏன்டா என் நண்பன் உன் தங்கச்சியை காதலிப்பது தெரிந்தும் எவனோ ஒருத்தனும் கல்யாணம் பண்ணுன இரண்டாவது நாளிலே இந்த கோலத்தில் இருக்கிறாள் யார் தப்புடா சொல்லு??
பிரபுதேவா: அழுதுகிட்டு தன் தங்கையை பார்த்து தலைகுனிந்தான்,,
தமிழ்: அலறினாள்,,,,தன் அண்ணனின் சட்டையை பிடித்து இப்பொழுது உனக்கு திருப்திதானே நான் உன் கண்முன்னால் இந்த கோலத்தில் நிற்ப்பது இதற்க்காக தானே இவனிடம் இருந்து என்னை பிரித்துவிட்டாய்??
பிரபுதேவா: ஐயோ என்னை மன்னித்துவிடமா நான் அவன் நல்லவன் என்று நினைத்து தானே அவனுக்கு கல்யாணம் பண்ணிவைத்தேன் ஆனால் அவன் குடித்துவிட்டு இறந்துவிடுவான் என்று நினைக்கலையே..
சிவா: கண்ணீருடன் அவளின் அண்ணனை பார்த்து டேய் என்னை வேணும் என்றால் உன் ஆசைதீர அடித்துக்கொள் ,அவளை எனக்கு கொடுத்திடுடா நான் அவளை கல்யாணம் பண்ணுறேன்டா,,
தமிழ்:- அழுதுகிட்டு எப்படிடா இன்னுமாடா என்னை ஆசைப்படுகிறாய் சிவா: போடி பைத்தியக்காரி நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்று உனக்கு தெரியாதா இனிமேல் நீ தான்டி என் பொண்டாட்டி என்று அவளை இழுத்து தனது கையில் இருந்த இரத்தத்தில் அவளின் நெற்றியில் ஒரு பொட்டு வைத்து அவளின் வெள்ளை நிற சேலையில் இரத்தத்தை தடவி கலராக்கினான்,,,,, தமிழ்:  அதிர்ச்சியுடன் அவனை பார்த்து அழுதாள்,,,
சிவா: நீ இனிமேல் அழக்கூடாது உன் வாழ்க்கை இனிமேல் என் கூடதான் என்று அவாளை அழைத்தான்,,, 
தமிழ்: கண்ணீர்மல்க ஓடிவந்து அவனை கட்டிபிடித்து முத்தமழை பொழிந்தாள்!!!! காலை வணக்கம்

எழுதியவர் : பிரபுதேவா. சுபா (2-Jul-17, 9:30 pm)
சேர்த்தது : பிரபுதேவா சுபா
Tanglish : kathai
பார்வை : 329

மேலே