நிலவின் கவலை

அவசர வேலை
என ஒருநாள்
விட்டுப் போனாலும்
அன்னம் தண்ணீர்
தொட மாட்டாள்..

கேட்டால்......,
"அமாவாசை விரதமாம்"

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (3-Jul-17, 9:52 pm)
Tanglish : nilavin kavalai
பார்வை : 96

மேலே