ஐந்து ருபாய் பொம்மை

ஐந்து ருபாய்
பொம்மை கையில் வைத்து
பெண்ணே நீ ஆடும்
ஆட்டத்தை கண்டபடியே
கண் மலர்கிறேன்
சுமை தூக்கிய வலியிலிருந்து
வெளிவந்த உனை
பெறாமல் பெற்றவன்.

எழுதியவர் : தமிழ் தாசன் (4-Jul-17, 9:19 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 1968

மேலே