வாடா பூவாய் பூத்தது
வீதியோரம் விளையாடி
மணல் புழுதியை
இரண்டாம் ஆடையாய் உடுத்தி
கோலியாடிய காலமெல்லாம்
உள்ளநிலத்தில் வாடா பூவாய்
பூத்தே இருக்கிறது...
வீதியோரம் விளையாடி
மணல் புழுதியை
இரண்டாம் ஆடையாய் உடுத்தி
கோலியாடிய காலமெல்லாம்
உள்ளநிலத்தில் வாடா பூவாய்
பூத்தே இருக்கிறது...