காதருகே உரைப்பேன்

மலருக்கும் மணத்தை
கடன் கொடுக்கும்
உன் குழலின் பின்னலில்
கட்டுண்டே இருந்து
காதருகே உரைப்பேன்
என் மனத்தின் உனை
மணக்கும் ஆவல்தனை!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (4-Jul-17, 9:31 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 726

மேலே