துன்பங்களை ஆற்றுப்படுத்தி விடுகிறது

உன் இதழ் உதிர்க்கும்
ஒன்றிரண்டு
வார்த்தைகள் !
பூட்டிக்கிடக்கும்
என் இதயக்கதவுகளை
திறந்து உள் சென்று துன்பங்களை
ஆற்றுப்படுத்தி
விடுகிறது !

எழுதியவர் : முபா (4-Jul-17, 1:49 pm)
பார்வை : 89

மேலே