தமிழினமே

தமிழினமே !!

தமிழினமே !
தன்னிகரில்லா மனிதயினமே !
தரணியினை ஆளாப் பிறந்தவனே !
தமிழன்னைப் பெற்றிடுத்த வீரத்தின் விளைநிலமே !
தன்னலம் விடுத்துப் பிறரைக் காத்திடப் புறப்படு !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Jul-17, 6:29 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 82

மேலே