எனது கடவுச்சொல்லே

"இவளே உன்னவள்" என கடவுள் சொல்லை உணர்ந்து
உன் பெயரை எனது கடவுச்சொல்லாய் வைக்கிறேன்
எனது பெயர் முன் உன் பெயர் வர!!!

எழுதியவர் : பாலா (12-Jul-17, 9:24 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 790

மேலே