ஆச்சரியக்குறி

முழு பௌர்ணமி
இரண்டு தேவதைகள்
ஒரே இடத்தில்

நீயும்
உன் நகலாய்
நிலவும்

எழுதியவர் : ந.சத்யா (12-Jul-17, 4:08 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 96

மேலே