பாசம்

பாடையும்,
புல்லாங்குழலும் ஒன்றுதான்-
தாய் மூங்கிலுக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Jul-17, 7:30 am)
பார்வை : 211

மேலே