அழகே

திங்கள் முகமே தெவிட்டா அழகேநீ
எங்கு இருக்கிறாய் சொல்லடி - இங்கே
இனிமை இழந்து இதயம் வருந்தி
தனிமையில் வாடுகிறேன் பார்

(இரு விகற்ப நேரிசை வெண்பா)

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (16-Jul-17, 6:15 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : azhage
பார்வை : 222

மேலே