காதல்

நிமிடங்களோடு
கைக்கோர்த்து
நடக்கும் நான்
நொடிகளுக்குள்
எங்கோ மாயமாகிறேன்
நீ என்னை கடந்து
போகையில் மட்டும்...

எழுதியவர் : கன்னிகா (17-Jul-17, 9:49 am)
சேர்த்தது : கன்னிகா
Tanglish : kaadhal
பார்வை : 84

மேலே