காலம்
![](https://eluthu.com/images/loading.gif)
என் நிகழ்காலம் சொல்கிறது ..
நீ தான் என் எதிர்காலம் என்று ..!
காதலே நீ சொல்லடி
நான் தான் உன் உயிர் காலம் என்று ..!
காத்திருக்கிறேன் பதிலுக்காக !!!
என் நிகழ்காலம் சொல்கிறது ..
நீ தான் என் எதிர்காலம் என்று ..!
காதலே நீ சொல்லடி
நான் தான் உன் உயிர் காலம் என்று ..!
காத்திருக்கிறேன் பதிலுக்காக !!!