முரண்களின் உலகம்
வாழ்க்கை என்பது
விளையாட்டு -இதில்
புகழ்வதும் இகழ்வதும்
தாலாட்டு !
துருவங்கள் பாடும்
போர்ப்பாட்டு -இதில்
முரண்படாதவர்
யார் காட்டு !
@இளவெண்மணியன்
வாழ்க்கை என்பது
விளையாட்டு -இதில்
புகழ்வதும் இகழ்வதும்
தாலாட்டு !
துருவங்கள் பாடும்
போர்ப்பாட்டு -இதில்
முரண்படாதவர்
யார் காட்டு !
@இளவெண்மணியன்