வேகம்

பயத்தில் ஓடுது,
பருந்தின் நிழலும்-
தாய்க்கோழி கோபம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Jul-17, 6:53 am)
பார்வை : 83

மேலே