அமுதம்

அமுதமிருப்பது அங்கல்ல,
அன்னையிடம் இங்குதான்-
தாய்ப்பால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Aug-17, 7:03 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 83

மேலே