சுதந்திரம்

கட்டுப்படுத்தும் போது...
ரசணைகள் கூட,
மரணித்துப் போகும்..!

எண்ணங்களை பறக்கவிட்டுப்பார்...

உந்தன் ரசணைகளே,
கவிதையாக மாறி...

உன்னிடத்தில் வந்து சேரும்..!

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (5-Aug-17, 11:52 pm)
பார்வை : 525

மேலே