மெய்ஞானமே

பெண்ணின் கற்பு என்பது
உடலுக்குள்
ஒளிந்து இருக்கும் எதோ
ஒரு உறுப்பு அல்ல

ஆயிரம் வருடங்கள் கடந்தபின்னும்
ஒரே ஒரு மரனுவின்
பண்பாடு
கலச்சாரம்
வேளாண்மை
வாழ்வியல்
மருத்துவம்
கலை
வீரம்
தனிததன்மை
ஆகியவற்றை அடுத்த
தலை முறைக்கும்
கடத்தி தான் வாழும் வரை
பாதுகாத்து , அடுத்த தலைமுறை
பெண்ணிடம் ஒப்படைக்கும்
விஞானம்

பெண்ணால் மட்டுமே
செய்யமுடிகிற
மெய்ஞானமே
கற்பு

எழுதியவர் : (7-Aug-17, 9:17 am)
பார்வை : 86

மேலே