சிரிப்பு

சிரிப்பு,
ஒருவரின் ஆயுட்காலம்..
என்று தன் சொல்ல வேண்டும்..

சிரிப்பு அழகுதான்..
நாம் கோவத்தில்
இருக்கும்பொழுது
குழந்தையின் அழு குரல்
அழகுதான்..

நாம் வருத்தத்தில்
இருக்கும்பொழுது..
பிடித்தவர்களை நினைத்து
சிரிப்பது அழகுதான்...
ஆனால்,
அந்த பறிபோவதற்கு
காரணமும் பிடித்தவர்களே..

நண்பர்களுடன் இருக்கும்பொழுது
நாம் சிரிக்கின்ற சிரிப்பு
அழகு...

சிரித்தாலே ஒருவர்
எப்பொழுதும் அழகே..!!!

எழுதியவர் : உமாதேவி.ர (9-Aug-17, 3:16 pm)
Tanglish : sirippu
பார்வை : 91

மேலே