மழை-ஹைக்கூ

கார்மேகம் வானை மறைக்க
இடி இடிக்க மின்னல் கூத்தாட
போர்க் கோலம் பூண்டது வானம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Aug-17, 9:09 pm)
பார்வை : 254

மேலே