இப்படிக்கு சிகரெட்
உன் தாயை விடவா நான் முக்கியமானவன் என்னை மட்டும் விடாமல் பிடித்துக்கொள்கிறாய்.
தயவு செய்து
என்னைத் தொடாதே
என்னைத் தொட்டால்
மரணம் உன்னை தொடும்
துணிந்து தொட்டால்
மூச்சை மட்டும் தான் விடமுடியும்
என்னை அல்ல......
- இப்படிக்கு சிகரெட்