கண்ணாம்பூச்சி
உதடுகள் பேசிய,
உயிரற்ற
ஒரு நூறு
வார்த்தைகளுக்கு
பின்னால்
ஒளிந்து கொண்டிருக்கின்றன,
ஒராயிரம்
சாகாவரம் பெற்ற
வாக்கியங்கள்.
கண்டு கொள்ளாமல்
கடந்து செல்ல- இது
கனவல்ல.