காதலா..

ஒவ்வொரு முறை நாம்
சண்டை இடும் போதும்!
என் முகத்தை உன் சட்டையில்
வைத்து அழுவது தான் நம்
சண்டையின் உச்சக்கட்டம்!!

எழுதியவர் : கன்னிகா (16-Aug-17, 7:43 pm)
சேர்த்தது : கன்னிகா
Tanglish : kaathalaa
பார்வை : 73

மேலே