இந்தி(ய) சுதந்திரம்

பசுமை மாறா வயல்வெலி!
வற்றா ஊற்றெடுக்கும் நீரூற்று!
தனிமை நடையிடும் பெண்!
பாலுக்கு அழுதிடா குழந்தை!
பசிக்கு விலைபோகா மாதர்!
பணத்திடம் பற்றிலா தலைவர்!
ஏழ்மையை அறியா மக்கள்!
இவையனைத்தும் கொண்டது
என் நாடு!
என பெருமை கொள்ளும் இந்தி(ய)ன்!