என் காதல்
என்னவனே..
என் எழுத்துக்குள் மறைத்தேன் உன்னை ....
காதலனே....
கவிதையாய் வளர்த்தேன் எனக்குள் உன்னை...
கண்மணியே...
உன்னை காண நான் தவித்தேன்
என் கனவே...
இமை மூடி உன்னை கண்டேன்...
என் நினைவே...
என்னை மறந்து உன்னை கொண்டேன்...
என் பிரிவே...
உன் மொழிகள் இன்றி நான் சாகிறேன்....