பதில் வருமா விரைவில்

இலைகள் பிரியும் மரத்தின்
சோகம் நானும் காண்கிறேன்
அன்பே உன்னை பிரிகையில்
வலிகள் சொல்லும் வார்த்தைகள்

கண்ணால் சொல்கிறேன்
என் கண்ணால் சொல்கிறேன்
கண்பேசும் வார்த்தை உனக்கு
புரியும் என்று என் வலியை உணர்த்தவே

நாளும் கவிதை எழுதினேன்
காதல் விதையை ஊன்றினேன்
சருகாகுமோ மரமாகுமோ
முடிவு உன் கையில்
பதில் வருமா விரைவில் ////
நாளும்

எழுதியவர் : ருத்ரன் (19-Aug-17, 7:50 pm)
பார்வை : 121

மேலே