கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது


எந்த தாயிடமும் சேய் அன்பை கேட்பதில்லை

கேட்டு பெற்றிட தாய் அன்பு விலைக்கு

இல்லை

எந்த கடைகளிலும் கிடைபதில்ல்லை

தாய் அன்புக்கு ஈடு இல்லை

உணர்ந்தால் அது உயர்வானது

அதனால் என் உயிரானது

எழுதியவர் : rudhran (22-Jul-11, 5:54 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 470

மேலே