பெண் எனும் பெரும் புகழ்

என் இதயத்திலும்
என் இதழ்களிலும்
உன்னை மட்டுமே
சுமப்பதினால் நான்
பெண் எனும்
பெரும் புகழ் அடைகிறேன்

எழுதியவர் : (19-Aug-17, 11:55 pm)
பார்வை : 98

மேலே