ஆராரோ
மலரும் உன் முகம்பாக்க
மனசும் மலரும் கண்ணே
ஊரு கண்ணு குவிஞ்சிருக்கு
கண்மூடி தூங்கு கண்ணே
கருவினில் உதைத்த அந்த
காலு ரெண்டும் நோகுங் கண்ணே
நோகாம புடிச்சி விட
சுகமா தூங்கு கண்ணே
மலரும் உன் முகம்பாக்க
மனசும் மலரும் கண்ணே
ஊரு கண்ணு குவிஞ்சிருக்கு
கண்மூடி தூங்கு கண்ணே
கருவினில் உதைத்த அந்த
காலு ரெண்டும் நோகுங் கண்ணே
நோகாம புடிச்சி விட
சுகமா தூங்கு கண்ணே