இதயத்திற்கான ஒத்தடமா அது

என் இடப்பக்க மார்பில்
எதற்காக அந்த ஒற்றை" முத்தம் "

உன் நினைவு சூட்டால்
நித்தம் உருகும்
இதயத்திற்கான
ஒத்தடமா அது !

எழுதியவர் : முபா (21-Aug-17, 7:07 pm)
பார்வை : 133

மேலே