லைலா மஜ்னு

நீ இருந்தால் இன்று சாகவும் ஆசை இல்லை,
நீ இறந்தால் நாளை வாழவும் ஆசை இல்லை என்றாள் லைலா.

உன்னோடு வாழவும் உன்னோடு சாகவும்,
ஒரு ஜென்மம் போதாதே என்றான் மஜ்னு..

காதல் உயிருக்கும் மேல்.

எழுதியவர் : சையது சேக் (27-Aug-17, 4:15 pm)
Tanglish : lailaa majnu
பார்வை : 974

மேலே