வாழ்வதற்கான வழி
ஓடும் வரை ஓடி பார்ப்போம் வாழ்க்கை என்ற எதிர்ப்பாராப் பாதயைில் .....
எதிர்ப்பார்தத்து நடந்தால் ஏற்றுக்காெள்வோம்......
இல்லையேல் தாங்கிக்காெள்வோம்....
தாங்கிக்காெள்ள பழகிவிட்டேன்
எதிர்ப்பார்ப்பை எரித்துவிட்டேன்
இல்லையேல் வாழ்க்கையை வாழ முடியாது என்று