கலைஞர்கள்
#ஆடும்_பெண்கள்_எல்லாம்_அவுசாரி_கிடையாது:
குடும்ப மானத்தை காப்பாற்ற
தன் மானத்தை இழப்பவர்கள் தான்
#கரகாட்ட_கலைஞர்கள்...
ஆடும் பெண்களின்
அங்கங்களை ரசிக்க தெரிந்த நமக்கு
அவர்களின் மனநிலை புரிவதில்லை.
நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களை வாழ விடுவோம்..