உன் பார்வையால்

பருவ காலங்களால்
பூப்பிக்காத என்
வீடடுத் தோட்டம்
உன் ஒற்றைப்
பார்வையால் பூப்பித்தது
என்ன அதிசயமோ !!

எழுதியவர் : சந்தியா (29-Aug-17, 9:02 pm)
Tanglish : un PAARVAIYAAL
பார்வை : 78

மேலே