அன்புத் துரோகம்
நீ மட்டும் போதும், உன் அன்பு மட்டும் போதும் என்று
உன் பின்னே வரும் ஒருவரை
உதறித் தள்ளுபவர்களக்கு தெரியாது......
அந்த நொடி அவர்கள் சுக்குனூறாக உடைந்து விடுவார்கள் என்று.
நீ மட்டும் போதும், உன் அன்பு மட்டும் போதும் என்று
உன் பின்னே வரும் ஒருவரை
உதறித் தள்ளுபவர்களக்கு தெரியாது......
அந்த நொடி அவர்கள் சுக்குனூறாக உடைந்து விடுவார்கள் என்று.