காமம்-காதல்
உடலோடு உடல் உறவாட நினைப்பது காமம்
அது மோகம் தரும் இன்ப உறவு, சிற்றின்பம்;
மனதோடு மனம் உறவாட வருவது காதல்
எனும் உறவு அது அன்பும் பண்பும்
தாங்கிவரும் உறவு, நிலைக்கும் உறவு.