மனம் தேடும் மாதவி

மனம் மயங்கிடும் மாங்கனி மாதுளையே' மனம் மயக்கிட்ட மாமதி மாவிலையே, மனமே மனம் கெட்டு மயங்குதடி, மனமது மாதவிஉன் மனதை தேடுதடி, மனம் தருவாயோ மனம் புரிவாயோ' தெரியலையே தெரியலையே மனமே!

எழுதியவர் : ச.சஞ்சித் (2-Sep-17, 11:07 am)
சேர்த்தது : sanjith
பார்வை : 69

சிறந்த கவிதைகள்

மேலே