வேண்டாம் உனக்கு வலி

அன்பே ....
எப்பொழுதும்
என் ஆழ்மனதின்
ஆழத்தை தேடாதே ..
நீ தந்த காதலின்
இன்பத்தை விட
நீ என்னை
பிரிந்தபோது தந்த
வலியும் ரணமும் அதிகம்
அதை நீ தேட நினைத்து
தேடி அடைந்தால்,
என் வலியை
உன்னால் தாங்கமுடியாது ....

எழுதியவர் : (4-Sep-17, 12:45 pm)
Tanglish : ventaam unaku vali
பார்வை : 1465

மேலே