மௌனம்

பேச ஆயிரம் வார்த்தைகளுடன் வந்து
நிற்கின்றேன் உன்முன்னே,
உன்னை கண்டதும் வார்த்தைகள் விடைகொடுக்க,
முந்திக்கொள்கிறது மௌனம்.

எழுதியவர் : ஸ்ரீஜே (6-Sep-17, 3:37 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
Tanglish : mounam
பார்வை : 98

மேலே