குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம்

எனக்கு இல்லை

கடவுளே

என்னை மீண்டும்

படைத்திடு

குழந்தையாய்

உயிர் துறக்கிறேன்

இன்று

உயிர் கொடு நாளை

இன்னொரு குழந்தை இல்லா தம்பதிக்கு !

எழுதியவர் : senthilprabhu (6-Sep-17, 10:25 pm)
பார்வை : 624

மேலே