முதிர்வு

வயது முதிர்ந்த வானொலி
பெட்டி நான் வாய் மூடி
வெகுநாட்கள் ஆச்சே
இளமை ததும்பும்
காணொளி பெட்டிகள் தான்
கனிவு கொடுக்கின்றதாக
ஊருக்குள் பேச்சே

எழுதியவர் : தே.பிரியன் (7-Sep-17, 2:41 pm)
பார்வை : 107

மேலே